CURRENT NEWS
MIGRATION OF DOMAIN www.cudbank.in to www.cuddaloredccb.bank.in|

Housing Loan



# தலைப்பு விவரம்
1 கடன் வகை வீட்டு வசதிக்கடன்
2 கடன் வழங்கும் காரியங்கள் A.புதிய வீடு கட்டுதல் / அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல்
B.கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்குதல்
C.வீடு வாங்கினால், கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
D.வீடு மேம்படுத்த/புதுப்பிக்க/பழுது பார்க்க.
E.வீடு மேலும் 25 ஆண்டுகள் நிலைத்திருக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.
3 வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.நிரந்தர பணியாளர்/தொழில் செய்பவர்/நிரந்தர வருமானம் ஈட்டுபவர்.
B.வங்கியின் இணை உறுப்பினர்.
5 அனுமதிக்கும் கடனின் அளவு வீடு வாங்குதல் மற்றும் விரிவுப்படுத்தல் நோக்கத்திற்கு உச்சம் ரூ.30/- லட்சம். பொறியாளர் திட்ட மதிப்பீடு கட்டாயம்.
6 வருமானம் A.Home Carrying Salary 30% குறையாமல் இருக்க வேண்டும்.
B.மனைவி/கணவன்/மகன்/மகள் வருமானமும் சேர்த்துக் கொள்ளலாம். சான்றுகள் அவசியம்.
7 மனுதாரரின் சொந்த நிதி A.ரூ.10 லட்சம் வரை – 15%
B.ரூ.10 லட்சத்திற்கு மேல் – 20%
8